தனிப்பட்ட தகராறு காரணமாக கையை வெட்டிய நபர்

தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் மன்னா கத்தியொன்றால் மற்றைய நபரை தாக்கும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது. தாக்குதலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து … Continue reading தனிப்பட்ட தகராறு காரணமாக கையை வெட்டிய நபர்